Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!!

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!!

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீண்டும் திறந்துள்ளது.கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றன.

அதில் ஒன்று கால்பந்து,கால்பந்து ஆட்டங்களின் மூலம் 26000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.

Tampines குழுத்தொகுதி மற்றும் Tampines சங்காட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பாக திட்டமிட்டவர்களும் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டனர்.

SBL Vision குடும்ப-நலச்சேவை நிலையத்திற்கு நன்கொடை வழங்கினர்.

நன்கொடைக்கு இணையாக வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் மானியம் ஒன்று வழங்கப்படும்.