தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் மெக்சிகோவில் பிடிப்பட்டார்? யார் அவர்?

தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் மெக்சிகோவில் பிடிப்பட்டார்? யார் அவர்?

ஏப்ரல் 21 அன்று மெக்சிகோ ராணுவ வீரர்கள் ஆபிரகாம் ஒசேகுவேராவை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் “எல் மென்சோ” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய கும்பல் தலைவரின் சகோதரர் ஆவார். அவர் ஒரு ஆபத்தான கார்டெலை வழிநடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோர் செய்தியாளர் கூட்டத்தில் ஆபிரகாமை கைது செய்துள்ளதாக அறிவித்தார்.

எல் மென்சோ மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர்.

டான் ரோடோ என்றழைக்கப்படும் ஆபிரகாம் ஒசேகுவேரா, ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரால் பிடிபட்டார்.

அவர் தனது பகுதியில் பணம் மற்றும் போதைப்பொருட்களைக் கையாள்வதில் கார்டெல்லில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

பிடிபட்டவர் மெக்சிகோ நகரில் மாற்றப்பட்டுள்ளார்.

அவர் அங்கம் வகிக்கும் கார்டெல், CJNG, மெக்சிகோவின் குற்ற உலகில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Paid Promotion available.

Email id : sgtamilansingapore@gmail.com)