
சிங்கப்பூரின் 58-ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரர்கள் நாளை (ஜூலை 1) முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அனைவரும் தேசிய கொடியைப் பறக்க விட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அனைத்து அமைப்புகளும் குடும்பங்களும் தேசிய கொடியை பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதை பறக்க விட அலுவலகங்கள், கட்டிட வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் பறக்க அனுமதிக்க வழங்கப்படுகிறது.
கிழிந்த அல்லது தேய்ந்து போன பறக்க விட வேண்டாம் என்று நினைவூட்டப்படுகிறது.
கொடியை ஒரு கருப்பு பையில் போட்டு அப்புறப்படுத்தமாறும் கூறப்பட்டுள்ளது.