Tamil Sports News Online

சிங்கப்பூரில் பொருட்சேவை வரி (GST) உயர்வால் கிடைக்கும் சலுகைகள்!

சிங்கப்பூரில் ஜனவரி 1,2023 லிருந்து பொருட்சேவையின் வரி கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏழு சதவீதமாக இருந்தது இந்த ஆண்டு ஒரு சதவீதம் அதிகம் ஆகி எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களின் செலவைக் கட்டுப்படுத்த சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை சலுகைகளை அறிவித்தது. சிங்கப்பூரில் உள்ள அனைத்து sinchang மார்க்கெட்களுக்கு ஒரு விழுக்காடு தள்ளுபடி அறிவித்தது.

Lazada நிறுவனம் சிங்கப்பூரில் இருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் விற்பனையாளர்களின் பொருட்களுக்கு ஒரே விற்பனைக் கட்டணமான ஒன்றரை வெள்ளி மட்டுமே வாங்குகிறது. Redmart, அரிசி, எண்ணெய் மற்றும் காய்கறிகளுக்கு இருபத்து நான்கு விழுக்காடு வரை விலை தள்ளுபடி அறிவித்துள்ளது. சில உணவுகங்களிலும் தள்ளுபடி அறிவித்துள்ளது.இச்சலுகைகள் இவ்வாண்டிலிருந்து அமலுக்கு வந்ததுள்ளது.