சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான்.
ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் தான்.
ஆனால், தற்போது இரண்டு மாதங்களாக டெஸ்ட் ரிசல்ட் வந்து கொண்டு இருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
நவம்பர் மாதத்திற்கான டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்டது.டெஸ்ட் ரிசல்ட் மிகவும் தாமதமாக வருகிறது.
டெஸ்ட் அடித்தவர்கள் அதற்கான ரிசல்ட்காக கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சிலர் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை பணத்தைக் கட்டிவிட்டு டெஸ்ட் ரிசல்ட்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் அக்டோபர் மாதத்திற்கான முழு ரிசல்ட் வந்தது.
அதேபோல், தற்போது நவம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை ரிசல்ட் வந்துவிட்டது.
இதனை நீங்கள் உங்கள் Institutes களில் பெற்றுக் கொள்ளலாம்.ஒரு சில Institutes களுக்கு ரிசல்ட் வருவது தாமதமாகலாம். ஆனால் முக்கியமான Institutes களுக்கு ரிசல்ட் வந்துவிட்டது.
நீங்கள் Institutes களின் வேலை நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.
ஒரு சில Institutes களுக்கு மட்டுமே ரிசல்ட் வந்திருக்கிறது. இதனால் ரிசல்ட் வராத Institutes களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
ரிசல்ட் வராத Institutes களுக்கு ஓரிரு நாட்களுக்குள் வரும்.
டெஸ்ட் ரிசல்ட் கிடைத்தவர்கள் தயவு செய்து காத்திருக்காமல் உடனடியாக சிங்கப்பூர் செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள `Sgtamilan´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.