நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?
நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை
எப்படி வாங்க வேடனும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மொபைலில் play store – இல் carousell என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அதில் நீங்கள் பொருட்களை வாங்கலாம் ,விற்கலாம்.
நீங்கள் பொருட்களை வாங்குவதற்கு முன்பு நேரில் சென்று வாங்கவுள்ள பொருளின் தரத்தைச் சரிபார்க்க வேண்டும். மேலும் அதன் விலையைக் குறைத்து வாங்க முயற்சி செய்யுங்கள்.
அந்த பொருளின் விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொண்ட பிறகு அந்த பொருளின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
குறிப்பாக ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம். நீங்கள் பொருளை நேரில் பார்த்து அனைத்தையும் சரிபார்த்த பிறகு விலையையும் நிர்ணயித்த பின் பணத்தை கொடுப்பது மிகவும் நல்லது.
Follow us on : click here