ஆங்கில புத்தாண்டையொட்டி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (31/12/2022) நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “2022-ஆம் ஆண்டில், நாம் நன்றியுடன் இருப்பதற்கு நிறைய தருணங்கள் இருந்தன. ஈராண்டுக்கும் மேலாக கோவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடிய பிறகு, வழக்கநிலை திரும்புகிறது. கிருமிப்பரவல் தொடங்கிய பின்னர், நாம் நமது முழுமையான தேசிய தின அணிவகுப்பை முதன்முறையாக நடத்தினோம். சிங்கப்பூரர்கள் மீண்டும் நமது பண்டிகைகளைக் கொண்டாடலாம்; குடும்பத்துடனும் நண்பர்களுடனும் உள்ளூரிலும் வெளியூரிலும் ஒன்றிணையலாம். இவ்வாறாக தனது வாழ்த்து செய்திகளை தெரிவித்துக் கொண்டார் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது டெலிகிராம் சேனலில் பின்பற்றவும் https://t.me/tamilansg