SGTAMILAN – இன் புதிய முயற்சி!! அனைவருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

SGTAMILAN - இன் புதிய முயற்சி!! அனைவருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

நமது புதிய முயற்சி பற்றி KINGARUN YouTuber அவர்கள் வீடியோவில் பகிர்ந்துள்ளார். அனைவரும் இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மிஸ் பண்ணிடாதீங்க……👇👇👇👇

நமது SGTAMILAN – இன் வெப்சைட் வாயிலாக KING ARUN YOUTUBER உதவியோடு அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிஸ் (Licensed Agencies) மூலமாக மிக குறைந்த செலவில் சிங்கப்பூர் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். அதிகமாக முன்பணம் பெறாமலும், மிக குறைந்த செலவில் யாரையும் ஏமாற்றாமல் நேர்மையான முறையில் வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறோம். அரசு அனுமதி பெற்ற ஏஜென்சிகள் நமக்கு உதவி செய்து வருகின்றனர். நமது சேனலில் நாள்தோறும் பதிவிடப்படுகிற வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு நிறைய பேர் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு வேலைக்கு குறைந்தது 500 க்கும் மிகாமல் டாக்குமெண்ட்கள் வருகிறது. அவர்கள் அனைவரிடமும் அந்த வேலைக்கான தகவலை அளித்த பின்னரே, டாக்குமெண்ட்கள் பெற்று கொள்ளப்படுகிறது. அதனால் காலதாமதம் ஆவதால் உங்களிடம் தகுதி இருந்தும் வேலையை இழக்க நேரிடுகிறது.ஒரு சில நேரம் நீங்கள் Offline – இல் இருப்பதனால் கூட அந்த வேலை உங்கள் கைவிட்டு போகிறது.

இதனை தீர்க்கும் வகையில் SGTamilan ஓர் புதிய முயற்சியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

புதிய முயற்சி :

உங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள டாக்குமெண்ட்களை நாங்கள் Save செய்து வைத்துக்கொள்வோம். உங்களுக்கான தகுதியுடைய வேலை வாய்ப்பு வரும்பொழுது தொடர்பு கொள்வோம்.

உங்களுடைய அனைத்து டாக்குமெண்ட்களையும் கண்டிப்பாக Scan செய்து மட்டுமே அனுப்ப வேண்டும். SCAN செய்த அனைத்து டாக்குமெண்ட்களையும் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.


நீங்கள் இதற்குமுன் சிங்கப்பூரில் வேலை பார்த்திருந்தால் அங்கு நீங்கள் முடித்த Skilled Certificate, Class3,4,2b, etc., அல்லது மற்ற நாடுகளில் நீங்கள் முடித்த Certifications, Licenses உள்ளிட்டவைகளை நீங்கள் அனுப்பும் PDF க்குள் சேர்த்து அனுப்பலாம்.

Documents :

▪️ Resume

▪️ Passport copy

▪️Fully vaccination International Certificate (Must have two vaccinations)

▪️ Educational Certificates (10th, 12th, Degree, Diploma)

▪️Experience Certificates (Send experience certificate if available or skip otherwise)

▪️ Passport size photo

▪️Full size photo

▪️ Extra courses or Certificates ( Send extra courses certificate if available or skip otherwise) (Example : Skilled Certificate, Class3,class4,etc.,)

அத்துடன் உங்களுடைய பெயர், மாவட்டம் (District),போன் நம்பர், கல்வித்தகுதி (Qualifications), யூனிவர்சிட்டி (University) உள்ளிட்ட விவரங்களை எழுதி அனுப்ப வேண்டும்.

உதாரணத்திற்கு :

பெயர் : Arun

மாவட்டம் : Pudukkottai

போன் நம்பர் : 93xxxxxxxx

கல்வித்தகுதி : BA

யூனிவர்சிட்டி : Bharathidasan university

இதுபோன்று விவரங்களை எழுதி அனுப்ப வேண்டும்.

SGTAMILAN Telegram id : @SGTamilanAdmin

SGTAMILAN E-mail id : sgtamilansingapore@gmail.com

👆🏻கொடுக்கப்பட்டுள்ள Telegram id அல்லது E-mail id க்கு உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்பவும்.

உங்களுக்கான தகுதியான வேலை வாய்ப்பு வரும்பொழுது எங்களிடம் இருந்து அழைப்பு வரும். எங்களின் அழைப்பிற்கு காத்திருங்கள்.

நாங்கள் பதிவிட்ட வேலைக்கான தகுதி உங்களிடம் இருந்தால் எங்களிடம் இருந்து
வருகிற அழைப்பில் அந்த வேலை வாய்ப்புக்கான தகவலை உங்களிடம் தெரிவிக்கப்படும். உங்களுக்கு அந்த வேலை சரி என்றும் அப்ளை செய்யுங்கள் என்று கூறினால் உடனடியாக அப்ளை செய்யப்படும்.

அதனால் தகுதியுடையவர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் நேரம் தவிர்க்கப்படும். அதற்கான தீர்வு கிடைக்கும்.