அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது.

சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது.

மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது .

ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு 2 சதவீதம் வளர்ச்சி கண்டது.

ஜப்பானின் நிக்கேய் குறியீடு 9 சதவீதம் கூடியது.

சீனாவின் Shanghai Composite குறியீடு 1 சதவீதம் வளர்ச்சி கண்டது.