சிங்கப்பூரில் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய திட்டம்! சலுகை!

சிங்கப்பூர் பயணத்துறை கழகம் SingapoRewards எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

சுற்றுலாபயணிகள் அதிக செல்லாத சுமார் 40 இடங்களுக்கு அவர்கள் இலவசமாக செல்ல இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுபவத்தைத் தருவதே நோக்கம்.

இந்த புதிய திட்டம் இந்த ஆண்டு முழுவதும் நடப்பில் இருக்கும் என்று தெரிவித்தது.

இந்த திட்டத்தில் நேற்று முதல் சிங்கப்பூருக்கு குறுகிய காலம் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணிகள் சலுகைப் பெறுவர்.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை இல்லாத அனுபவத்தை வெளிநாட்டு பயணிகள் பெறுவர்.

இவ்வாறு பயணத்துறை கழகம் நம்புகிறதாக கூறியது.

இத்திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள இடங்களுக்குச் செல்ல முன்பதிவுகள் செய்ய வேண்டும்.

VisitSingapore செயலி அல்லது SingapoRewards இணையப் பக்கத்திலும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.