Latest Tamil News Online

சிங்கப்பூரில் மூத்தோர் செவிலியர் இல்லத்தில் புதிய நடவடிக்கைகள்!

சிங்கப்பூரில் NTUC Health தாதிமை இல்ல நிர்வாக அமைப்பு கூடுதல் பராமரிப்பு தெரிவுகள் வழங்குகிறது. தாதிமை இல்லத்தில் இனி மூத்தோர் குறுகிய காலத்திற்கு தங்கிக் கொள்ளலாம்.

NTUC Health அமைப்பின் புதிய செவிலியர்கள் இல்லம் jurong spring இல் அமைந்துள்ளது. அங்கு 240 குடியிருப்பாளர்கள் முழு நேரமாக வசிக்கின்றனர். புதிய இல்லத்தில் பிடித்த பாடல்கள் பாடுவது முதல் இன்னும் பல நடவடிக்கைகள் உள்ளது.

மூத்தோர் செவிலியர் இல்லங்கள் முக்கியப் பங்கு வகுக்கிறது என்று சுகாதார அமைச்சர் கூறினார். மூத்தவர்களை ஆதரிப்பதற்கு சமூகத்தினர் இடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை அவசியம் என்றார்.மூத்தோர் பராமரிப்பு திட்டங்களில் பல அம்சங்கள் உள்ளது.