காங்கோவில் பரவும் மர்ம நோய்!! சிங்கப்பூரில் பரவ வாய்ப்பு உள்ளதா?

காங்கோவில் பரவும் மர்ம நோய்!! சிங்கப்பூரில் பரவ வாய்ப்பு உள்ளதா?

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் மர்ம நோய் பரவி வருகிறது.இந்த மர்ம நோய் சிங்கப்பூருக்குள் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.இந்த தகவலை சுகாதார அமைச்சகம் டிசம்பர் 10 ஆம் தேதி (இன்று) தெரிவித்துள்ளது.

இந்த மர்ம நோயால் குழந்தைகள்,ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இதன் அறிகுறி தலைவலி,காய்ச்சல்,இருமல்,சளிக்காய்ச்சல்,உடல்வலி.

காங்கோ மற்றும் சிங்கப்பூருக்கும் இடையே பல விமானச் சேவைகள் செயல்படுவதில்லை.மேலும் இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதில்லை.

இதனால் சிங்கப்பூருக்குள் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.