காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!!

காணாமல் போன விமானம்!! அலாஸ்காவில் கண்டுபிடிப்பு!!

அலாஸ்கா நகரான உனாலாகிலிட்டிலிருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி Bering Air விமானம் ஒரு விமானி மற்றும் 10 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் காணாமல் போனது. காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியை மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்டனர்.

காணாமல் போன விமானத்தைப் போலவே காணப்படும் விமானம் அலாஸ்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் 3 சடலங்கள் கண்டறியப்பட்டதாக அமெரிக்க கடலோரக் காவற்படையின் பேச்சாளர் கூறினார்.

விமானத்தில் இருந்தவர்களை தேடும் பணி நடைபெற்றது.அந்த விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

கடந்த 25 ஆண்டுகளில் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று.

FOLLOW US ON MORE :

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==