மலிவு விலை அல்லது கட்டுப்படியான விலை வீடுகளுக்கான சந்தைகளில் சிங்கப்பூர் 11-வது இடத்தில் உள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு 94 முக்கிய வீடமைப்பு சந்தைகளைத் தரவரிசைப்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
36-வது இடத்தில் இருந்து முன்னேறி சிங்கப்பூர் 11-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு 47-வது இடத்தை சிங்கப்பூர் பிடித்திருந்தது.கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட கழக மறுவிற்பனை வீடுகளின் சராசரி விலை குடும்ப வருமானத்தைவிட அதிகமாக இருந்தது.
அது 3.2 மடங்காக கூடுதலாக இருந்தது.முந்தைய ஆண்டில் இது 5.3 சதவீதமாக இருந்தது.