புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்….

புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்....

மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம் புதுப்பொலிவைப் பெறவுள்ளது.

மரினா பே சொகுசுக் கப்பலின் சீரமைப்பு பணிகளுக்கு மொத்தம் செலவு சுமார் 40 மில்லியன் வெள்ளி.

2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.இந்த திட்டம் மிக அதிகமான மேம்பாடுகள் இடம்பெறும்.

அதில் பயணிகளுக்கான புதிய சோதனை இடம்,கூடுதல் இருக்கைகள், வாடகை கார்களுக்கான நிறுத்துமிடங்கள்,பேருந்து நிறுத்துமிடங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மரினா பே சொகுசுக் கப்பல் நிலைய விரிவாக்க திட்டம் தொடங்கும்.அது முடிவடைவதற்கு 9 மாதம் ஆகும் .

புதுப்பித்த பிறகு
நிலையத்தால் சுமார் 12000 பயணிகளைக் கையாள முடியும்.