ஆஸ்திரேலியா,லண்டன் மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வேண்டுமா?

ஆஸ்திரேலியா,லண்டன் மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வேண்டுமா?

நமது இணையத்தளப் பக்கத்தில் நம் இந்தியாவில் உள்ள அரசு அனுமதி பெற்ற ஏஜென்சிகள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பலருக்கு வாங்கி கொடுத்து வருகிறோம்.

குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு நமது இணையத்தளம் மூலம் அரசின் அனுமதி பெற்ற ஏஜென்சிகளிலிருந்து வரும் வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

மேலும் சரியான முறையில் வேலைவாய்ப்புகளை வழங்கி வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வருகிறோம்.

நம்மிடம் பலரும் ஐரோப்பியா, ஆஸ்திரேலியா லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியுமா என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது இந்த நாடுகளிலும் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதற்காக நமது இணையப்பக்கத்தின் மூலம் முயற்சி செய்து வருகிறோம்.

இதற்காக அரசு அனுமதி பெற்று இயங்கும் ஏஜென்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஆனால் இந்த நாடுகளுக்கு செல்ல மிகவும் அதிகமான தொகை செலுத்த வேண்டும் என்பதால் நாம் சற்று காலதாமதப்படுத்தி வருகிறோம்.

எனினும் கூடிய விரைவில் அமெரிக்கா,லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் நமது இணையப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நாம் ஏற்படுத்தி தரும் வேலைவாய்ப்புகள் அரசு அனுமதி பெற்ற ஏஜென்சிகள் என்பதால் ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதிகமான முன்பணமும் கட்ட தேவையில்லை. எனவே வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் தொடர்ந்து நமது இணைய பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.