சிங்கப்பூரில் புதிய தளம் அறிமுகம்!!
சிங்கப்பூரில் ஆறு வங்கிகள் இணைந்து COSMIC எனும் மின்னணு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. அதில் சிங்கப்பூர் நாணய வாரியமும், DBS, OCBC, UOB உள்ளிட்ட வங்கிகளும் அடங்கும்.
இந்த தளத்தின் மூலம் கள்ள பணத்தை நல்ல பணமாக மாற்றுவதை தடுக்க இயலும். அது மட்டுமல்லாமல் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பது போன்றவற்றைத் தடுக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டது.
ஏப்ரல் 1-ஆம் தேதி நிதிச் சேவைகள், சந்தைகள் திருத்தச்சட்டம் 2023 அமலுக்கு வருகிறது.
இது வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான முதல் மின்னணு தளம்.
முதன்முதலில் COSMIC தளம் 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg