2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தற்போது இருக்கும் வேலை வாய்ப்பு நிலவரம்!!

2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தற்போது இருக்கும் வேலை வாய்ப்பு நிலவரங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
S-pass,E-pass,NTS permit போன்ற பாஸ்களில் இந்த வருடம் என்னென்ன வேலை வாய்ப்புகள் வரவுள்ளது என்பதை பார்க்கலாம்.
▫️Technician
▫️Mechanical
▫️CNC Operator
▫️IT field (rare)
▫️Admin field(rare)
▫️Engineering job
▫️Hotel (master,chef,supplier,cleaner,)
▫️Marketing field
▫️Dishwasher
▫️Meat cutter
▫️store keeper
▫️Logistics
▫️Mobile repair (rare)
▫️Barber(high chance)
▫️Tailor(rare)
▫️jewellery sales
▫️Beautician
▫️Backery field (rare)
▫️Warehouse(high chance)
இந்த துறைகளில் உங்களுக்கு அனுபவம் அல்லது இந்த துறைகளுக்கு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இச்செய்தி ஓர் இன்பச் செய்தி தான்.மேலில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் அனுபவம் இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் வழங்கும் வேலை வாய்ப்பு தகவல்களை நமது www.sgtamilan.com பக்கத்தில் நாள்தோறும் பதிவிட்டு வருகிறோம். உங்களுக்கான தகுந்த வேலை வாய்ப்பு தகவலை தேர்ந்தெடுத்து அப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பர் அல்லது டெலெக்ராம் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள்.
வாய்ப்பு என்பது ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி அடையுங்கள்.உங்கள் கனவை நினைவாக்குங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan