இனி நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது சுலபம்...!!
நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய விஞ்ஞானிகள் முதன்முறையாக சிறுநீர் பரிசோதனையை உருவாக்கியுள்ளனர்.
இது நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டலாம்.
நுரையீரல் புற்றுநோயின் பெரும்பாலான நிகழ்வுகள் தாமதமாக கண்டறியப்படுகின்றன.
எனவே அதை சரிசெய்வது கடினமாக இருக்கும்.
இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவது பயனுள்ள சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஒரு வகை புரதம் பரிசோதிக்கப்படுகிறது.
இந்தப் புரத பரிசோதனையானது நுரையீரல் புற்றுநோயை காட்டிக் கொடுக்கும்.
எலிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் மனிதர்களிடம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
Follow us on : click here