ISL கால்பந்து போட்டி..!!ஈஸ்ட் பெங்கால் அணி Vs பெங்களூரு அணி இன்று மோதல்..!!!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 11வது பதிப்பு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்தத் தொடரில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன.
இன்று கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளன.
இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 4-வது இடத்திலும், ஈஸ்ட் பெங்கால் அணி 8-வது இடத்திலும் உள்ளன.
கொல்கத்தாவில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Follow us on : click here