தென் கொரியா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா?

தென் கொரியா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா?

தென் கொரிய அதிபர் Yoon Suk Yeol அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு,வெளிநாட்டு விவகாரங்களில் அவர் ஈடுபடபோவதில்லை என்றும் செய்தியாளர் சந்திப்பில் ஆளுங்கட்சி தலைவர் தெரிவித்தார்.

தென் கொரியா பிரதமருடன் இணைந்து ஆளுங்கட்சி தலைவர் Han Dong Hoon செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களைத் தெரிவித்தார்.

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு பிரதமர் எதிர்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 3 ஆம் தேதியன்று சிறிது நேரத்திற்கு ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தினார்.அதனை அடுத்து சர்ச்சை எழுந்தது.