சிங்கப்பூரில் இனி இது தேவையில்லையா?
சிங்கப்பூரில் மக்கள் பொதுப் போக்குவரத்துக்கு SimplyGo தளத்தை பயன்படுத்தி வந்தனர். அதற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
இதனைப் பயன்படுத்தும் பயனாளர்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்தன. அதனையடுத்து போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளார்.
இனி, பயணிகள் SimplyGo கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று தெரிவித்தார்.
வழி கட்டணத்தை EZ-Link, NETS FlashPay மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.