இந்தியா டிரைவிங் லைசென்ஸை கன்வெர்ட் செய்வது சிறந்ததா? நேரடியாக லைசென்ஸ் எடுப்பது சிறந்ததா?

இந்தியா டிரைவிங் லைசென்ஸை கன்வெர்ட் செய்வது சிறந்ததா? நேரடியாக லைசென்ஸ் எடுப்பது சிறந்ததா?

சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் இரண்டு விதம் இருக்கிறது.

ஒன்று ,நேரடியாக சென்று எக்ஸாம் எழுதி பாஸ் செய்து லைசன்ஸ் எடுப்பது.

இரண்டாவது, உங்களுடைய இந்தியா லைசென்ஸை சிங்கப்பூர் லைசன்ஸாக கன்வெர்ட் செய்வது.

இதில் எந்த வழி சிறந்தது என்பது பற்றி இப்பதிவில் காண்போம்.

இந்தியா டிரைவிங் லைசன்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக கன்வெர்ட் செய்வதற்கான செலவு குறைவாக இருந்தாலும் அதற்கான அலைச்சல் அதிக அளவில் இருக்கும்.இதற்கு ஒரிஜினல் பாஸ்போர்ட் கேட்பார்கள்.ஆனால் ஒரு சில கம்பெனிகள் பாஸ்போர்ட்டை கொடுக்க மாட்டார்கள்.

நீங்கள் நேரடியாக சென்று லைசென்ஸ் எடுப்பதற்கு அதிக செலவானாலும் அதிக கிளாஸ்கள் இருந்தாலும் நேரடியாக சென்று லைசென்ஸ் எடுப்பதே சிறந்த வழி.