இவ்வாண்டு இறுதிக்குள் EZ-Link இன் பயனாளர்கள் புதிய பயன்பாட்டிற்கு மாற வேண்டும்.
TransitLink உடன் இணைக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
புதிய செயலிக்கு படிப்படியாக அந்த செயலியின் அம்சங்கள் மாற்றப்படும்.
“SimplyGo´´ என்று புதிய செயலி அழைக்கப்படும்.
இந்த செயலி மூலம் பயணிகள் பேருந்து, ரயில் கட்டண சேவைகளைப் பெறலாம்.
புதிய செயலியில் பயண அட்டை ரத்து செய்வது,தானியங்கி கார்டு டாப்-அப் போன்ற சேவைகளும் இடம்பெறும்.