Singapore News in Tamil

இன்றைய சுவராஸ்யமான தகவல்!

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்,ஏனென்றால்..

♦ட்ரெட்மில்லை(Treadmill) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்!

♦ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார்!

♦உலக ‘உடற்கட்டமைப்பு சாம்பியன்’41 வயதில் இறந்தார்!

♦உலகின் சிறந்த ‘கால்பந்தாட்ட வீரர் மரடோனா’ 60 வயதில் காலமானார்!

ஆனால்..

♦KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில்தான் இறந்தார்.

♦’Nutella பிராண்ட்’ கண்டுபிடிப்பாளர் 88வயதில்தான் இறந்தார்!

♦சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன்102 வயதில்தான் இறந்தார்!

♦அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார்!

பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தனர்?

முயல் எப்போதுமே மேலேயும் கீழேயும் குதிக்கிறது,ஆனால் 2வருடங்கள்மட்டுமே உயிர் பிழைக்கிறது!

ஆனால் உடற்பயிற்சி செய்யாத ஆமை 400 வருடங்கள் உயிர் பிழைக்கிறது!

எனவே..

கொஞ்சம் ஓய்வெடுங்கள்..

அமைதியா இருங்கள்..

குளிர்ச்சியாக இருங்கள்..

பிடித்த உணவை நன்றாக சாப்பிடுங்கள்..

நிறைய தண்ணீர் குடியுங்கள்..

பிடித்த பாடல்களை எப்போதும் கேளுங்கள்..

முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள்..

உங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள்..!!!!