சுவாரஸ்ய தகவல்கள்….. மிஸ்பண்ணிடாதீங்க……

மனிதனின் உடல் அமைப்பு பல்வேறு வகையான உயிரணுக்களால் ஆனது. அவைகள் ஒன்றாக இணைந்து திசுக்களை உருவாக்குகின்றன.

இதயம், Arteries மற்றும் நரம்புகள் வழியாக உடலைச் சுற்றி இரத்தங்கள் சுழற்றுகிறது.

ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை உறுப்புகள் மற்றும் செல்களுக்கு வழங்குகிறது.வைட்டமின், கால்சியம், ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் உட்பட பலவற்றைக்கு எவ்வளவு சராசரியான அளவு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. தெரியாததை தெரிந்து கொள்வோம்.

சராசரியான அளவுகள் :

▪️இரத்த அழுத்தம் : 120/80

▪️இதயத்துடிப்பு : 70-100

▪️வெப்பநிலை : 36.8 – 37

▪️சுவாசம் : 12-16

▪️ஹீமோகுளோபின் :

ஆண்கள் : 13.50 – 18

பெண்கள் : 11.50 – 16

▪️கொலஸ்ட்ரால் : 130-20

▪️பொட்டாசியம் : 3.50 – 5

▪️சோடியம் : 135 – 145

▪️ட்ரைகிளிசரைடுகள் : 22

▪️உடலில் உள்ள இரத்ததின் அளவு : 5-6 லி

▪️சர்க்கரை :

குழந்தைகள் : 70-130

பெரியவர்கள் : 70-115

▪️இரும்பு : 8-15 மி.கி

▪️ வெள்ளை இரத்த அணுக்கள் : 4000-11000

▪️பிளேட்லெட்கள் : 150,000 – 400,000

▪️இரத்த சிவப்பணுக்கள் : 4.50 – 6 மில்லியன்

▪️கால்சியம் : 8.6-10.3 Mg/dl

▪️ வைட்டமின் D3 : 20-50 ng/ml ( ஒரு மில்லி லிட்டருக்கு நனோகிராம்கள் )

▪️வைட்டமின் B12 : 200-900 pg/ml