சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலையின் சுவாரஸ்ய தகவல்!!
7800 கிலோ தூய தங்கம்,780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. இதன் இன்றைய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் என்று கூறப்படுகிறது.
இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை என ஸதபதிகள் மற்றும் நவீன நிபுணர்கள் கூறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்கள் குழு பிரமித்து போய் இதனை கணக்கிட முடியாது என்று கூறி திரும்பி சென்றனர் என்பதும் அறிந்ததே.இதை தரிசிக்க, கண்களால் காணவே பெரும் பாக்கியம் பண்ணியிருக்க வேண்டும்.
Follow us on : click here