ட்ரைனிங் எதும் இல்லாமல் உடனடி சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!!
PCM Permit
Oil & Gas company
General work : $520 + ot
Working hours : 8hrs
Sunday separate ot
Accommodation & Food will be provided (Free)
Qualification : 10th
Age limit : below 42
Validity : 6 month visa
இந்த வேலைக்கு ட்ரைனிங் எதுவும் தேவையில்லை.Medical போட்டபின், முன்பணம் கட்ட வேண்டும்.அதன் பிறகு 2 வாரங்களில் IP வந்து விடும். அரசு அனுமதி பெற்ற ஏஜென்சி மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் முன்பணம் செலுத்துவதற்கு பயப்படத் தேவையில்லை. நேரடியாக சென்று அனைத்தையும் விசாரித்து தெரிந்து கொண்ட பின் முன்பணத்தைக் கட்டலாம்.
குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
example :
1)Pdf
2)Your Name. Contact no : 1234567890
3)நான் General work வேலைக்கு அனுப்புகிறேன்.
இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :
Resume
Passport copy
Fully vaccination international Certificate
Passport size photo with white background
Full size photo with white background
இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin
உங்களால் எங்களின் டெலெக்ராம் id யை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து நாங்கள் பதிவிட்டுள்ள வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.
Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?
PlaystoreSearchTelegram app New contact @SGTamilanAdmin
இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.
நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
இது போன்ற சிங்கப்பூர் வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
ollow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg