சிங்கப்பூரில் TEP Pass-ல் வந்தால் திரும்ப S-Pass மற்றும் E-Pass ல் வர முடியாதா??

சிங்கப்பூரில் TEP Pass-ல் வந்தால் திரும்ப S-Pass மற்றும் E-Pass ல் வர முடியாதா??

சிங்கப்பூரில் TEP Pass-ல் வந்தால் திரும்ப S-Pass மற்றும் E-Pass ல் வர முடியாதா??

பொதுவாக TEP Pass என்பது சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான குறுகிய கால வேலை அனுமதி அட்டையாகும்.
இதன் மூலம் மூன்று மாதங்கள் சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால் இந்த பாஸ்-இல் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சிங்கப்பூர் வர முடியும்.

நீங்கள் திரும்ப வரவேண்டும் என்றால் TEP- Pass தவிர வேறு எந்த பாஸ்-இல் வேண்டுமானாலும் சிங்கப்பூர் வரலாம்.

ஆனால் நீங்கள் TEP-Pass -இல் சிங்கப்பூர் வந்து மீண்டும் உங்கள் தாய்நாடு சென்ற பிறகு அடுத்த வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் நீங்கள் TEP பாஸ்-இல் இருந்ததை உங்கள் ஏஜென்டிடுமோ அல்லது முதலாளிடமோ தெரியப்படுத்த வேண்டும்.

அது சம்பந்தப்பட்ட டாகுமெண்டுகளையும் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் உங்களுடைய புதிய வேலை அனுமதி அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொழுது அதனுடன் இந்த டாக்குமெண்ட்களையும் சேர்த்து விண்ணப்பித்தால் உங்களுக்கு வேலை அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நீங்கள் TEP Pass ல் சரியான முறையில் உங்களது சரியான டாக்குமெண்ட்களை சமர்ப்பித்து நீங்கள் வேலைக்கு சென்று இருந்தால் மறுபடியும் நீங்கள் எந்த Pass ல் வேண்டுமானாலும் வேலைக்கு முயற்சி செய்யலாம்.

ஆனால் தயவுசெய்து உங்களுக்கு வேலை ஏற்பாடு செய்பவர்களிடம் நீங்கள் இதற்கு முன்பாக என்ன வேலை செய்தீர்கள்?? எவ்வளவு நாள் வேலை செய்தீர்கள்?? என்று அனைத்து தகவலையும் தெளிவாக தெரியப்படுத்திய அதன் பின் உங்களுடைய புதிய வேலைக்கு முயற்சி செய்தால் எளிதாக வேலை கிடைத்து விடும்.

 

Follow us on : click here ⬇️