சிங்கப்பூரில் நேற்று ஜனவரி,31-ஆம் தேதி மனித வள அமைச்சகம் வேலை நிலவர முன்னோடி அறிக்கையை வெளியிட்டது.தொடர்ந்து ஐந்தாவது காலண்டாக கடந்த காலண்டில் மொத்த வேலை விகிதம் மேம்பட்டு இருக்கிறது.
கடந்த காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.இது சற்று ஏற்றமாக இருந்தது. நோய் பரவலுக்கு முன்பிருந்த நிலைக்கு கீழ் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைவு பதிவானது.
நோய் பரவலுக்கு முன்புஇருந்த நிலைக்கு ஈடாக ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கையும் பதிவானது.கடந்த 2021-ஆம் ஆண்டுடன் வேலைச் சந்தையுடன் ஒப்பிட்டு அதில் ஆண்டு முழுமைக்கும் சிங்கப்பூரின் வேலைச் சந்தை நிலவரம் மேம்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தன