RMI Certificate எடுப்பது எப்படி?

RMI Certificate எடுப்பது எப்படி?

சிங்கப்பூரில் இப்போது E Pass, S Pass போன்ற பாஸ்களுக்கு RMI CERTIFICATE தேவைப்படுகிறது.

RMI Certificate என்றால் என்ன?

RMI Certificate என்பது நீங்கள் படித்து பட்டம் பெற்ற சான்றிதழ்கள் உண்மையானதா? போலியானதா? என்பதை கண்டறிய சிங்கப்பூரில் எடுக்கப்படும் ஒரு Verification Certificate.

உங்களுக்கு RMI Certificate எடுக்க வேண்டும் என்றால்,எங்களை தொடர்பு கொள்ளலாம்.பொதுவாக RMI Certificate எடுப்பதற்கு $100 லிருந்து $300 சிங்கப்பூர் டாலர் செலவாகும்.நீங்கள் நேரடியாக RMI Certificate க்கு விண்ணப்பித்தால் மிக குறைவான செலவே ஆகும்.ஆனால் அதற்கு காலத்தாமதமாகலாம். சரியாக விண்ணப்பிக்கா விட்டால், RMI Certificate கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு.உங்களுக்கு கண்டிப்பாக RMI Certificate வேண்டுமென்றால், 81247 38010 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SGTAMILAN சார்பாக RMI Certificate 15 நாட்களுக்குள் எடுத்து தரப்படும்.