உங்கள் IP – ஐ Cancel செய்வது எப்படி?

உங்கள் IP - ஐ Cancel செய்வது எப்படி?

உங்களுடைய IP மூன்று மாதங்களுக்கு பிறகு தானாகவே Renewal ஆனால் அதை எப்படி cancel செய்வது? தெரிந்து கொள்ளுங்கள்….

உங்களுடைய IP மூன்று மாதங்களுக்கு பிறகு தானாகவே புதுப்பித்து விட்டால் சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) நீங்கள் ஒரு ஈமெயில் அனுப்பினால் உங்களுடைய IP யை cancel செய்வார்கள். ஆனால் IP வந்ததும் சிங்கப்பூர் செல்வது நல்லது.

நீங்கள் IP – ஐ ஒவ்வொரு முறையும் கேன்சல் செய்தால் சிங்கப்பூர் செல்வதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

உங்களை வேலைக்கு எடுக்கும் கம்பெனிகள்
உங்களுடைய ரெக்கார்டை சரிபார்ப்பார்கள். அப்போது நீங்கள் இதற்குமுன் IP ஐ கேன்சல் செய்திருந்தால் அதில் காட்டிவிடும்.

இதனால் உங்களை வேலைக்கு எடுப்பதற்கு அப்ளை செய்ய சற்று யோசிப்பார்கள். இவ்வாறு நீங்கள் IP ஐ cancel செய்வதால்,சிங்கப்பூர் வருவீர்களா? மாட்டீர்களா? என்ற கேள்வி எழும். இதனால் உங்களுக்கு அப்ளை செய்யாமல் போவதற்கும் வாய்ப்புண்டு.

நீங்கள் IP – ஐ cancel செய்வதற்குமுன் சற்று சிந்தித்து செயல்படுங்கள்.

 

Follow us on : click here ⬇️