ஏப்ரல் 5-ஆம் தேதி(நேற்று) பொது பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கான ஏலகுத்தகை நடைபெற்றது.
இதுவரை காணாத உச்சத்தை பெரும்பாலான பிரிவுகள் தொடர்ச்சியாக எட்டியுள்ளது.
பெரிய கார்களுக்கான கட்டணம் 2,300 வெள்ளி கூடி 118,501 வெள்ளி ஆக உயர்ந்துள்ளது.
சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 2,998 வெள்ளி ஆக அதிகரித்து 96,501 ஆக அதிகரித்துள்ளது.
76,801 வெள்ளிக்கு வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் குறைந்துள்ளது.
மோட்டார் சைக்கிள்க்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.