சிங்கப்பூருக்கு விசா அப்ளை செய்தல் எத்தனை நாட்களில் approval கிடைக்கும்?

சிங்கப்பூருக்கு விசா அப்ளை செய்தல் எத்தனை நாட்களில் approval கிடைக்கும்?

ஒவ்வொரு நாட்டிற்கும் செல்வதற்கு என விசா இருக்கிறது. அதற்கு approval நாட்கள் என்பது இருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. அதே போல் சிங்கப்பூருக்கு செல்ல விசா வகைகள் இருக்கிறது. சிங்கப்பூருக்கு செல்வதற்கு அப்ளை செய்தால் எப்போது approval கிடைக்கும்? அதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? என்பது குறித்த முழு விவரம் அறியாமல் பலர் இருக்கின்றனர். இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் . ஏனென்றால்,சிங்கப்பூர் செல்வதற்கு அப்ளை செய்தால் அதற்கான approval நாட்கள் எத்தனை நாட்கள் ஆகும் என்பதை தெரிந்து கொண்டால் ஏமாறும் வாய்ப்பு குறைவு.சிங்கப்பூர் செல்வதற்கு அப்ளை செய்துவிட்டு விசா approval ஆகி விட்டதா? இல்லையா? என்பதற்காக பலர் காத்திருக்கின்றனர்.
எந்தெந்த விசாக்கு எத்தனை நாட்களில் approval கிடைக்கும் என்பதை தெளிவாக KING ARUN YOUTUBER அவர்கள் தெளிவாக பகிர்ந்துள்ளார். இந்த பயனுள்ள தகவல்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.கிளிக் செய்யவும் 👇👇👇👇