இதன் காரணமாக ஹாங்காங் லிருந்து சீனாவிற்கு செல்வருக்கு கிருமிப்பார்வை தொற்று கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டுவர ஹாங்காங் அரசு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவித்தன.
சீன புத்தாண்டுக்கு பிறகு ஹாங்காங்குக்கும்,சீனாவிற்கும் வருகிற பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்பாடுகளில் தளர்த்தப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது எல்லைகளில் இருக்கின்ற சுங்கச்சாவடிகளில் 50,000 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பயணம் செய்வோர் PCR பெர்மிட்க்கான ஆவணத்தைக் காட்ட வேண்டும். அதன் பின்னர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கு பதிலாக ART பரிசோதனை மேற்கொள்ளவோ, எந்தவித கட்டுப்பாடும் இன்றி எல்லைகளைக் கடப்பதைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவித்தது. சீனா அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது போல ஹாங்காங் அரசு அதற்குரிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாகத் தெரிவித்தது.