சிங்கப்பூர் வரவு செலவு திட்டம் 2024!! கட்டாயம் பார்க்க வேண்டிய தகவல்கள்!!

சிங்கப்பூர் வரவு செலவு திட்டம் 2024!! கட்டாயம் பார்க்க வேண்டிய தகவல்கள்!!

சிங்கப்பூர் வரவு செலவு திட்டம் 2024!! கட்டாயம் பார்க்க வேண்டிய தகவல்கள்!!

சிங்கப்பூரில் இவ்வருடத்திற்கான பட்ஜெட் பிப்ரவரி 16-ஆம் தேதி (இன்று) தாக்கல் செய்யப்டுகிறது.

 

இவ்வருடத்திற்கான மையப்பொருள் ”நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குதல்”

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2024 – அறிக்கையை சிங்கப்பூர் துணைப்பிரதமரும், நிதியமைச்சருமான Lawrence Wong தாக்கல் செய்தார்.

இவ்வாண்டின் பட்ஜெட் அறிக்கை Forward Singapore திட்டத்தின் முதல் பகுதி என்று குறிப்பிட்டார்.