நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லையா? உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லையே என்று கவலையில் உள்ளீர்களா?? இதோ உங்களுக்கான தீர்வு!!

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லையா? உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லையே என்று கவலையில் உள்ளீர்களா?? இதோ உங்களுக்கான தீர்வு!!

கிருமி தொற்று பரவல் காலம் முடிந்தும் சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக கேட்கப்படுகிறது. நம்மில் பலர் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுள்ளார்களா? என்பது கேள்விக்குறியே!!. இதனால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவு கனவாகவே உள்ளது. ஏனென்றால், கொரோனா தடுப்பூசி போடும் மருத்துவமனைகள் மிகவும் குறைவு. எங்கு போடப்படுகிறது? என்பது தெரியாமல் அவர்களுக்கான வாய்ப்பினை இழக்கின்றனர். இது அவர்களுக்கான பதிவு.

சென்னை வடப்பழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான
சான்றிதழும் வழங்கப்படுகிறது.

தடுப்பூசி போடப்படும் நேரம் : மதியம் 12 மணிக்குள் நீங்கள் அங்கு சென்றிருக்க வேண்டும்.

நீங்கள் முதல் தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.