சிங்கப்பூரில் முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு ஓர் இன்பச் செய்தி!!

நோன்பு துறக்கும் முஸ்லீம் வடிக்கையாளர்களுக்கு ஓர் இன்பச்செய்தியை Fairprice குழு அறிவித்துள்ளது.

அவர்களுக்கு இலவசமாக சிற்றுண்டிகள் வழங்கப்படும்.இது 61 Fairprice பேரங்காடிகளில் வழங்கப்படும்.

அவை நோன்பு துறக்கப்படும் நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் பின்னும் வழங்கப்படும்.