இந்தியா ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…..சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு….. இன்று முதல்…..

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஓர் புதிய விதிவிலக்கு அறிவித்துள்ளது.இன்று (செப்டம்பர்-1) முதல் வேலை அனுமதி அட்டைகள் மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள உணவகங்களில் பணிபுரிவதற்காக இந்தியாவைச் சேர்ந்த 300 சமையல்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாக கூறப்படுகிறது.

இந்த புதிய விதிவிலக்கு பொதுவாக ஊழியர்களை வேலைக்கு எடுக்கின்ற நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து ஊழியர்களை கொண்டுவர உதவுகிறது.

9 வேலைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.நூற்றுக்கும் அதிகமான இந்தியா ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலைசெய்ய மிக ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான பயண நேரத்தால் ஈர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து சில நிறுவனங்கள் தங்களின் கருத்துகளையும் கூறியுள்ளனர்.

வேலை அனுமதி அட்டையில் சில கட்டுப்பாடுகளை நீக்கியது சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடையவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.