இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!!

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!!

தங்க விலை மிக உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை சுமார் 28 கிராமுக்கு 3200 டாலர் உச்சத்தை தொட்டுள்ளது.

வலுவிழந்திருக்கும் அமெரிக்க டாலர் மற்றும் மோசமடையும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்த காரணமாகியுள்ளன.

ஒரே வாரத்தில் தங்கக் கட்டிகளின் விலை 5 சதவீதம் அதிகரித்தது.

அமெரிக்காவின் தங்க முதலீடுகள் சுமார் 2 சதவீதம் கூடியது.

தங்கக் கட்டிகளை வாங்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தங்க விலை உயர்வதற்கு தற்போது வலுவிழந்திருக்கும் அமெரிக்க டாலர் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Exit mobile version