சிங்கப்பூரில் உங்கள் மொபைல் ரிப்பேர் ஆகிவிட்டதா! என்ன செய்வது என்று தெரியவில்லையா?

சிங்கப்பூரில் உங்கள் மொபைல் ரிப்பேர் ஆகிவிட்டதா! என்ன செய்வது என்று தெரியவில்லையா?

சிங்கப்பூருக்கு நீங்கள் முதல்முறை சென்றவரா?உங்களுடைய மொபைல் ரிப்பேர் ஆகிவிட்டதா?என்ன செய்வது என்பது உங்களுக்கு சரியாக தெரிய வில்லையா?

உங்களுடைய மொபைல் ரிப்பேர் ஆகிவிட்டால் MR.MOBILE என்ற கடைக்கு நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும். அவ்வாறு நீங்கள் அனுப்பியபின் அவர்களிடம் இருந்து பதில் வரும்.

உங்களின் மொபைல் மாடல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வார்கள்.அதன்பிறகு உங்களுக்கான முன்பதிவை புக் செய்வார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +6592230410

இந்த கடை சிங்கப்பூரில் நிறைய இடங்களில் உள்ளது. நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்றால் உங்களுடைய மொபைலை சரி செய்து கொடுப்பார்கள்.

அதனை சரி செய்ய இயலவில்லை என்றால், உங்களிடம் அதற்கு என்ன காரணம் என்பதையும் தெளிவாக கூறி இதனை சரி செய்ய இயலாது என்று கூறிவிடுவார்கள்.