சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு!!

வீட்டு வேலைக்கு பணி பெண்கள் தேவை. ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.மாத சம்பளம் $400 முதல் $500 சிங்கப்பூர் டாலர் வரை கிடைக்கும்.சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது.இந்த வேலை ஏஜென்ட் மூலம் இல்லாமல் நேரடியாக எடுக்கப்படுகிறது.தமிழ் குடும்பத்தில் குழந்தைகளைப் பார்த்து கொள்வதற்கு ஆட்கள் தேவை.

Age limit : 49

Must Be able to speak in English

Must know cooking

Prefer someone with book reading habit

 

Job scope :

Baby sitting

Cooking

Read books to baby

House keeping

Ironing clothes, cleaning, ticking Bed

Guiding with gentle wisdom and Grace, nurture baby with peace, care and raise socially responsible beings through the practice of yoga and conscious living

குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

example :

1)Pdf

2)Your Name. Contact no : 1234567890

3)நான்  maid வேலைக்கு அனுப்புகிறேன்.

இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :

 Resume

 Passport copy

 Fully vaccination international Certificate

 Passport size photo with white background

 Full size photo with white background 

 இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin

உங்களால் எங்களின் டெலெக்ராம் id யை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து நாங்கள் பதிவிட்டுள்ள வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.

Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?

PlaystoreSearchTelegram app New contact @SGTamilanAdmin

இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.

நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……

இது போன்ற முன்பணம் இல்லா குறைந்த கட்டணத்தில் சிங்கப்பூர் வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.

(Paid Promotion available.

Email id : sgtamilansingapore@gmail.com)

Exit mobile version