வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

நமது `SGTAMILAN’ வெப்சைட்டில் தினந்தோறும் அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலமாக நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிட்டு வருகிறோம்.குறைந்த செலவிலும், முன்பணம் பெறாமலும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் வேலை செய்வதற்கான வேலை வாய்ப்புகளை பதிவிட்டு வருகிறோம்.நமது வெப்சைட் மூலமாக பலர் பலனடைந்துள்ளனர்.நீங்களும் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் உள்ளவராக இருந்தால் நமது SGTAMILAN வெப்சைட்டின் Telegram சேனலில் இணைந்திருங்கள்.

Telegram Channel id : https://t.me/tamilansg

மேலும் SGTamilanAdmin Telegram id யில் உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்பவும். அதோடு நீங்கள் எந்த வேலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும்,உங்களுடைய அனுபவம், பெயர்,மொபைல் நம்பர் என்பதையும் குறிப்பிட்டு அனுப்புங்கள். உங்களுக்கான வேலை வாய்ப்பு வரும்பொழுது எங்களிடம் இருந்து அழைப்பு வரும்.

டாக்குமெண்ட்களை அனுபவ வேண்டிய Telegram id : @SGTamilanAdmin

உங்களால் எங்களின் டெலெக்ராம் id யை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து நாங்கள் பதிவிட்டுள்ள வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.

குறிப்பு : வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சில வேலைகளுக்கு குறைந்த அளவிலான ஆட்களை கேட்கின்றனர்.பலர் விண்ணப்பிப்பதால் ஒரு வேலைக்கான தகுதி இருந்தும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. அதனை நிவர்த்தி செய்ய இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளோம். அதனால் நாங்கள் கேட்டுள்ளவாறு உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்பினால் உங்களுக்கான வாய்ப்பு வரும் பொழுது தொடர்பு கொள்வோம். அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.