வெளிநாட்டு வேலைவாய்ப்பு!!
Wanted:Dubai airport job
Work:Heavy Forklift operator 50 nos- (7 to 10 Tons)
Indian /GCC/UAE Licence number 8)
Salary AED 1850
(Rs.42550)
Tally Clerk:
Good knowledge in operating computers (Ms office ,excel) & Good in English
Salary AED1500+300OT
(Rs34500 – Rs 41400)
குறிப்பு :மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகள் இருந்தால் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். நாங்கள் தினந்தோறும் ஒன்றிற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். அதனால், நீங்கள் உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை எந்த வேலைக்காக அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
example :
1)Pdf
2)Your Name. Contact no : 1234567890
3)நான் Dubai Airport Forklift வேலைக்கு அனுப்புகிறேன்.
இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :
Resume
Passport copy
Indian Driving Licence
Fully vaccination international Certificate
Passport size photo with white background
Full size photo with white background
இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin
எங்களின் டெலெக்ராம் id யை கண்டறிய இயலாத பட்சத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.
நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
இது போன்ற சிங்கப்பூர் வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.
(Paid Promotion available.
Email id : sgtamilansingapore@gmail.com)
Follow us on : click here