சிங்கப்பூர் 2035 -ஆம் ஆண்டுக்குள் 4 gigawatt மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்பதே இலக்கு.
இலக்கை அடையும் முதற்படியாக கம்போடியாவிடமிருந்து குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றும் எரிச்சக்தியை தருவதற்கு முதல் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது எரிச்சக்தி சந்தை ஆணையம்.
நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதல் வழங்கி உள்ளது.ஒரு gigawatt மின்சாரத்தைத் தருவதற்கு Keppal Energy நிறுவனத்திற்கு ஒப்புதல் வழிஅமைக்கும்.
இந்த ஒப்புதலை முதற்படியாக பார்க்கப்படுவதாக ஆணையம் குறிப்பிட்டது.
எரிச்சக்தியை சூரிய சக்தி,தண்ணீர், காற்று போன்றவற்றிலிருந்து உருவாக்கப்படுகிறது.
இது சிங்கப்பூருக்கு கம்பிவடத்தின் மூலமாக அனுப்பப்படும்.
அது கம்போடியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே 1000 கிலோமீட்டருக்கு மேல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.