சிங்கப்பூரில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விதிகளை மீறி ஓட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்கள் பான் தீவு அதிவிரைவு சாலையில் வேக வரம்பை மீறி அதாவது 90kmh (PIE) வேகத்தில் ஓட்டவில்லை. அவர்கள் 137kmh முதல் 173kmh வேகத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது.
கார்களில் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அதில் பயணித்த ஏழு ஆண்களுக்கு நேற்று (ஜனவரி,11-ஆம் தேதி)அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் விதித்ததோடு 15 முதல் 18 மாதங்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.விதிகளை மீறி ஓட்டியதால் $5,000 அபராதம் விதிக்கப்பட்டது