சிங்கப்பூரில் Grab நிறுவனம் அதன் தளத்தின் கட்டணத்தை உயர்த்த உள்ளது.கட்டணத்தை 70 காசாக உயர்த்தவிருக்கிறது.
இந்த புதிய கட்டணம் உயர்வு மே 5-ஆம் தேதி அமலுக்கு வரும்.
தற்போது வாடிக்கையாளர்கள் போக்குவரத்து கட்டணங்களுக்கு 30 காசுகள் செலுத்ததிகின்றனர்.
இந்த புதிய கட்டண உயர்வு அனைத்து Grab நிறுவனப் போக்குவரத்து சேவைகளுக்கும் பொருந்தும்.
அந்த கட்டண முறையை 2020-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது.
தற்போது ஓட்டுநர் பற்றாக்குறையை Grab நிறுவனம் எதிர்நோக்குவதாக கூறியது.
போக்குவரத்துச் சேவைகளை மேலும் அதிகமானோர் அணுகுவதாக கூறியது.
இது ஓட்டுநர் தொடர்பான அனுகூலங்கள், பாதுகாப்பு அம்சங்கள், கூடுதல் நம்பகத்தன்மை போன்றவற்றைக்கு வழி அமைக்கும் என நிறுவன கூறியது.