பிரபல பைக் ரைடர் விபத்தில் பலி!!

பிரபல பைக் ரைடர் விபத்தில் பலி!!

ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் என்று அழைக்கப்படும் டட்யானா ஓஸோலினா(38) துருக்கியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இவர் தனது சிவப்பு BMW S1000RR பைக்கை ஓட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பைக் ட்ரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.