SINGAPORE WANTED:NTS/SPASS
Position 1:South Indian Cook
Position 2: Parotta Master
Position 3:All Rounder (Cook)
Position 4: Snacks Master
Position 5 :Malay Cook
Position 6: North Indian Cook
Position 7: Muslim Cook
Position 8:Kal Master
Position 9: Western Chef
Salary:$1400 Above
Food + Accommodation Provided
Monthly 1 day off
Working 12 TO 14 hours per day
Requirements:
1.Age 1980 to 1995
2.No Qualification also can.
3.Must need working videos and Menu list
4.INDIA OR MALAYSIA OR SINGAPORE EXPERIENCE ANY ONE CAN
Direct interview at December -18 At Trichy
குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நீங்கள் வேலை செய்வது போன்ற வீடியோ மற்றும் menu list அனுப்ப வேண்டும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
example :
1)Pdf
2)Your Name. Contact no : 1234567890
3)நான் Job name வேலைக்கு அனுப்புகிறேன்.
இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :👉 Resume👉Passport copy👉 Fully vaccination international Certificate👉 Full size photo with white background👉 இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.
உங்களால் எங்களின் டெலெக்ராம் id யை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து நாங்கள் பதிவிட்டுள்ள வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin
Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?
Playstore👉Search👉Telegram app 👉New contact 👉@SGTamilanAdmin
இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.
நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.
(Paid Promotion available.
Email id : sgtamilansingapore@gmail.com)