சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டண நிலவரம்!!
சிங்கப்பூரில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணம் குறைய உள்ளது.
அதற்கு காரணம் எரிசக்தி எரிசக்தி குறைந்ததே என்று SP குழுமம் தெரிவித்தது.
மின்சாரக் கட்டணத்தைக் கடந்த காலாண்டுடன் ஒப்பிட்டால் அது 3.4 சதவீதம் குறையும்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு கட்டணம் 1 கிலோவாட் மணிக்கு தோராயமாக 0.25 காசு குறையும் என்று City Engergy கூறியது.
நான்கு அறைகள் கொண்ட வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் மாதாந்திர மின் கட்டணம் சுமார் 3.6 வெள்ளி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here